டிவிட்டர் பதிவு நீக்கம்

img

முதலமைச்சரின் டிவிட்டர் பதிவு நீக்கம் ஏன்?

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், “இரு மொழிக் கொள்கையிலிருந்து தமிழக அரசு பின்வாங்காது” என்றார்.